tag:blogger.com,1999:blog-2862519244590570756.post7951818381927956153..comments2023-07-16T13:57:49.857+05:30Comments on வாழ்க தமிழுடன் !: தமிழர் காமராஜர்நெல்லை கண்ணன்http://www.blogger.com/profile/17599640815981907553noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2862519244590570756.post-61925518075317560622011-08-25T13:14:32.824+05:302011-08-25T13:14:32.824+05:30Iyya , ennal tamzil thattachu seiya iyalavillai.P...Iyya , ennal tamzil thattachu seiya iyalavillai.Porutharulka. Kamatchi{kamarajarai] iththunai eliya tamizil padippathu mika mika nandru.Vaazka PallanduGuru.Radhakrishnanhttps://www.blogger.com/profile/05571006991636781757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2862519244590570756.post-71843861923406997212008-12-15T14:23:00.000+05:302008-12-15T14:23:00.000+05:30காமராஜரை கவிதையில் ஏற்றி அழகு பார்க்கும் உம் இலக்க...காமராஜரை கவிதையில் ஏற்றி அழகு பார்க்கும் உம் இலக்கிய பணி தொடர்க பல்லாண்டுdeepamtimeshttps://www.blogger.com/profile/07944904030354129859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2862519244590570756.post-88517717254824569712008-04-28T20:49:00.000+05:302008-04-28T20:49:00.000+05:30காமராஜரை கவிதையில் கண்டதும்பின்னூட்டம் கவிதையாய் வ...காமராஜரை கவிதையில் கண்டதும்
பின்னூட்டம் கவிதையாய் வந்ததும்
பதிலாகவும் கவிதையே தந்ததும்...
உங்களால்தான் இயலும்.
வணக்கங்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2862519244590570756.post-44761507210585202672008-04-28T11:42:00.000+05:302008-04-28T11:42:00.000+05:30பாரதத்தின் பெருமைதனைக் காத்துநின்றபாண்டவர்கள் யாரெ...பாரதத்தின் பெருமைதனைக் காத்துநின்ற
பாண்டவர்கள் யாரென்ற பதிவை இங்கே
கார்வண்ணன் கண்ணன்தான் அறிவார் என்ற
காரணத்தால் நான்கேட்டேன் நன்றி அய்யாmarabin maindanhttps://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2862519244590570756.post-274597990683137802008-04-28T10:50:00.000+05:302008-04-28T10:50:00.000+05:30நகுலனென்றால் சாஸ்திரியார் கொள்க அய்யா ...நகுலனென்றால் சாஸ்திரியார்
கொள்க அய்யா
நல்ல சகாதேவன்
ஜெகஜீவன்ராம் தானே
புகல வைத்த உந்தமக்கு
நன்றி சொன்னேன்
புலவருக்கு மீண்டும் ஒரு
வணக்கம் தந்ந்தேன்

தங்கள் நெல்லைக்கண்ணன்நெல்லை கண்ணன்https://www.blogger.com/profile/17599640815981907553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2862519244590570756.post-74497910812924194582008-04-28T09:36:00.000+05:302008-04-28T09:36:00.000+05:30காமராஜர் பீமராஜர் என்று சொன்னால்காந்திமகான் தருமரெ...காமராஜர் பீமராஜர் என்று சொன்னால்
காந்திமகான் தருமரெனக் கொள்ளலாமோ
ஆமென்றால் பண்டிதராம் அருமை நேரு
அர்ச்சுனனாய் நிற்கின்றார் அலவோ அய்யா!
தேமதுர விருத்தத்தில் விருதுப்பட்டி
தூயவரைக் கவிதையிலே படம்பிடித்தீர்
சேமமுறு நகுலனொடு சகாதேவர்கள்
சரித்திரத்தில் யாரென்று சொல்வீர் அய்யா!!marabin maindanhttps://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.com