கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
ஆனந்த விகடன் வார இதழில் முன்பொரு முறை கழுகார் பதில்களிலும் சென்ற வாரம் நானே கேள்வி நானே பதில் பகுதியிலும் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் பகுதியிலும் என்னைக் குறித்து ஏன் எழுதவில்லை என்று பல நூறு நண்பர்கள் தொலை பேசி வாயிலாகவும் கடிதங்கள் வாயிலாகவும் மின்னஞ்ஞல் மூலமாகவும் என்னை வினவுகின்றனர்.
நான் என்ன செய்ய இயலும் எழுதுகின்றவர்களுக்கு எல்லாம் என்னை எப்படித் தெரிந்திருக்க முடியும். அவர்களுடன் பழகியவர்களைப் பற்றித் தானே அவர்கள் எழுத முடியும். எல்லா இதழ்களையும் ஏதோ ஒரு நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக வேறு விமரிசித்து விடுகின்றேன். நண்பர்களுக்கு இது புரியவில்லை. இரண்டாவது நானும் ஒன்றும் அத்தனை சிறந்த பத்திரிக்கை ந்ண்பர்களை விட அறிவிற் சிறந்தவன் ஒன்றும் இல்லையே.
ஒரு பெரிய தமிழறிஞர் சொன்னார். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று
காமராஜர் பற்றி உண்மை பேசுகின்றார் கருணாநிதி
இன்றைய சட்டப் பேரவையைக் குறிப்பிட பெரியவர் கருணாநிதி பெருந்தலைவர் காமராஜரின் சட்டப் பேரவை நாகரிகத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
ஒரு மகிழ்ச்சி அவர் முதல்வராக இருந்த போது இருந்த சட்டப் பேரவையைப்
பற்றிக் குறிப்பிடவில்லை. அவரால் எப்படி முடியும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பெண்ணை சேலையைக் கிழித்து வெறியாட்டம் ஆடியதும் மிகவும் மலினமான வார்த்தைகளால் அவரைத் திட்டியதும். அதை தமிழகத்தின் தலை சிரந்ததாகப் போற்றப் படும் ஒரு ஆங்கில் நாளிதழ் வெளியிட்டதும் தமிழகம் அறிந்த் ஒன்றுதானே.
பெருந்தலைவரை அவர் என்ன மெத்தப் படித்தவரா என்று மேடை தோறும் பேசியவர்கள் தானே இவர்கள்.பெருந்தலைவர் திருநெல்வேலிக் கூட்டத்தில் கேட்டார் நான் எங்கேயாவது படிச்சிருக்கேன்னு சொன்னேனா.பிறகு ஏன் அதையே சொல்றாங்க என்றார்.