Tuesday, February 14, 2012

உமை வந்து காதலிப்பார்

காதலின்றி உயிர்க் குலம் தான் தழைப்பதுண்டோ
காதலில்லா நாளென்பது உலகில் உண்டோ
பேதலித்த மானிடர்கள் சில பேர் செய்யும்
பேதமைகள் காணுகையில் அய்யோ அய்யோ
காதலுக்கு தனி தினமாம் கூத்தோ கூத்து
காதலுக்கு தேதி உண்டோ கிழமை உண்டோ
காதலிக்கப் பழகுங்கள் அனைவரையும்
கன்னியர்கள் வந்து உமை காதலிப்பார்

1 மறுமொழிகள்:

said...

காதலுக்கு தனி தினம் வேண்டுமா? என்று தமிழ்கடல் ஐயா வினவியுள்ளது மிகவும் அர்த்தமுள்ள கேள்வி.