சத்தியாக்கிரகம் எத்தனை உண்மையானதோ அத்தனை உண்மையானது ஹோமியோபதி மருத்துவம் என்று காந்தியடிகள் எழுதுகின்றார்.
கடந்த ஆறு ஆண்டு காலமாக் எனது குடும்பத்தில் நாங்கள் ஆங்கில மருத்துவரிடம் போவதில்லை. தமிழ் தெரிந்து கொண்ட என் மகள் கோவில்பட்டி விஜயலட்சுமி என்க்கு அவளுக்குத் தெரிந்த ஹோமியோபதி மருத்துவத்தை அறிமுகம் செய்து வைத்தாள்.
இன்று பல நண்பர்களுக்கு நான் மருந்துகள் தந்து அவர்கள் முக மலர்ச்சியோடு வந்து நோய் குணமானதைக் கூறும் போது மனம் நிறைந்து போகின்றேன்.
குறிப்பாக் இரண்டு முக்கிய நோய்களுக்கான மருந்துகளை இன்று உங்கள் பார்வைக்கு தருகின்றேன்.
சிறூநீரகத்தில் கல்
இரண்டு மருந்துகள்
சமோமில்லா பெல்லடொனா
இரண்டு மருந்துகளையும் 30 200 1 எம் என்ற விகிதத்தில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 30 போதுமானது இரண்டு மாத்திரைகளையும் சாப்பாட்டிர்கு அரை மணி நேரம் முன்னதாக இல்லை பின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள் .
முதல் நாள் இரண்டு மாத்திரைகளையும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை முதலி ச்மோமில்லா பின்னர் அரை மணி நேரம் கழித்து பெல்லடோனா என்று மாற்றி மாற்றி போட்டு வாருங்கள்.
மறுநாள் ஒரு மணி நேரத்திர்கு ஒரு முறை போட்டு வாருங்கள் ஒரே வாரத்தில் ஸ்கேன் செய்து பாருங்கள். கல் காணாமல் பொயிருக்கும்.
இன்னொன்று மூல நோய் ந்க்ஸ்வாமிகா சல்பர்
நக்ஸ்வாமிகாவையும் சல்பரையும் அதே அளவுகளில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இரவு படுக்கப் போவதற்கு முன்னர் நக்ஸ்வாமிகாவையும். காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் சல்பரையும் போட்டு வாருங்கள். நோயின் கடுமை அதிகமிருந்தால் இவற்றையும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை போட்டு வாருங்கள். ஒறே வாரத்தில் மூல நோய் போ ன இடமே தெரியாது.மாத்திரைகள் மிகக் குறைந்த விலை.

1 மறுமொழிகள்:
Paranoia போன்ற மன நோய்களுக்கு , ஹோமியோபதி மருத்துவம் கை கொடுக்குமா ?
தவிர சிறூநீந ரகத்தில் கல் இல்லாதவர்களும் அந்த மருந்தை சாப்பிடலாமா ?
அன்புடன்
தெய்வீகராஜன்
Post a Comment