Tuesday, June 29, 2010

எதிர்த்தா கொலைதான்

அம்மாவை எதிர்த்தாலும் அடிப்பாங்க
அய்யாவை எதிர்த்தாலும் அடிப்பாங்க
சும்மாக் கெடஙக தமிழர் களே
சொரணை மானம் நமக் கெதுக்கு
கும்மாங் குத்து வாங்கித் துடிக்காமே
குடும்பம் காக்கப் பாருங்க
எம்மாம் பெரிய ஆளு அவங்க ளெல்லாம்
எதிர்த்தாக் கொலைதான் பொழச் சுக்குங்க

1 மறுமொழிகள்:

said...

பொழச்சுக் கெடந்தா போதுமா
இவங்க பேசும் பொய்யெல்லாம் சரிதானா?

மிச்சம் மீதி கொஞ்சம் இருக்கு
சொச்சமெல்லாம் வெளி வருமா?

உருவுனத விட்டுட்டு போயும்
சேர்ந்துருவாங்க
ஆசைப்பட்டதெல்லாம் அனாதை தமிழன் தானா?