தாமஸ்ஸின் மீது குற்றப் பத்திரிக்கை இருப்பது தெரியாது என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொல்லியுள்ளனர்.
வெளியுறவுத் துறை அமைச்சர் வேற்று நாட்டுத் தலைவர் உரையை ஐ.நா. சபையில் படிக்கின்றார்.
தலித் என்று ராஜாவைச் சொன்ன முதலமைச்சர் தலித்தை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தன் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொள்கின்றார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள்
நெஞ்சைச் சுடுகின்றது
Monday, February 14, 2011
நெஞ்சு பொறுக்குதில்லையே
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
**
தலித் என்று ராஜாவைச் சொன்ன முதலமைச்சர் தலித்தை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தன் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொள்கின்றார்.
**
அய்யா சரியாச் சொன்னீங்க.
இருலட்சம் கோடிவரை ஏய்ந்தும் இன்னும்
ஏய்க்கநமை ஏமாளி ஆக்கு தற்கே
ஒருமனதாய் முயல்கின்றார்; நரிக்கு ணத்தார்
உலகத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து
தருமனைப்போல் தூயவனாய்க் காட்டிக் கொண்டு
தருமத்தை வீழ்த்துவதைத் தொழிலாய்ச் செய்தார்
ஒருமனதாய்த் தமிழரெல்லாம் ஒன்று பட்டே
ஓட்டாக்கால் இவர்கொட்டம் அடங்கா தன்றோ!
Post a Comment