Sunday, March 20, 2011

குறளும் தேர்தலும்

வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு

வெளிப்படையாகத் தெரிகின்ற எதிரியைக் கண்டு அஞ்ச
வேண்டியதில்லை.

ஆனால் கூடவே இருந்து உறவாகக் காட்டிக் கொண்டு
மனதெல்லாம் வஞ்ச உணர்வோடு நம்மை ஒழிக்கத் திட்டமிடும்
அந்தப் பகைவர்களே ஆபத்தானவர்கள்.

சசிகலா அம்மையாரின் செயல்களுக்கும் இந்தக் குறளுக்கும் சம்பந்தமிருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்
பல்ல.

2 மறுமொழிகள்:

said...

அருமை அய்யா. வள்ளுவர் பொய்யா மொழி புலவர் என்பது மறுபடியும் உறுதியாகிறது.

said...

ayya, thappai yaar seithalum thappu enru sollum vehu silaril neengal muthalvar.