Friday, June 7, 2013

இயேசு பிரான்

கொள்ளை
அடிக்கும்
கல்வி
நிலையங்களின்
கூரைகள் தோறும்

கையை
விரித்த படி
இயேசு பிரான்

எனக்கொன்றும்
சம்பந்தமில்லை
என்று

2 மறுமொழிகள்:

said...

உள்ளே தான் சிலுவையில் அறைந்துவிட்டார்களே

said...

இதை விட அழகாக சொல்லவும் முடியுமோ?