தேடிப்போய் காத்திருந்து விருதுகளைத்
திறம் படவே வாங்குகின்றார் வெட்கமின்றி
கோடிகளில் புரளுகின்ற அமைச்சர்களோ
கொடுப்பதற்காய் சுகப் பெண்கள் வேண்டுகின்றார்
வாடி இந்த வாழ்க்கையில் வதை படவே
வந்துதித்த பெண்கள் மிகச் சீரழிந்தார்
ஆடி ஆடி விருதுகளை வாங்குகின்ற
ஆடவர்கள் ஊடகத்தில் ஆடுகின்றார்
Saturday, June 11, 2011
விருதுகள்
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
அருமையான வரிகள்
அருமையான வரிகள்
ஜூன் 8-இல் அவினாசியில் சந்திக்க தவறி விட்டேன் உங்களை..
Post a Comment