ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஊழல் என்றால் எடியூரப்பா ஊழல் என்கின்றனர்
காங்கிரஸ் நண்பர்கள்.
ராசாவின் மீதும் கனிமொழி மீதும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்குவது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள.
எடியூரப்பா மீது நடவடிக்கைக்கு பா ஜ க தயங்குவது கர்நாடகாவை இழந்து விடக் கூடாதென்று.
இரண்டு பெரிய இயக்கங்களின் இழி நிலையைக் காண்கையில் இறைவனைத் தவிர யாரிடம் முறையிட.
Tuesday, January 25, 2011
காங்கிரஸ் பா ஜ க ஆண்டவன்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் கண்ணம்மா?
கேட்டானே எட்டைய்யபுற கவி...
கேட்டு கொள்ளுங்கள்..
ஒன்றா? ரெண்டா?
2G - யில் 1,76,000 கோடி...
சுவிஸ் வங்கியில் 20 லட்சம் கோடி..
Common Wealth -இல் பல கோடி.....
தொலைந்தது என்னவோ common man-இன் wealth தான்..
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் கண்ணம்மா?
Post a Comment