Friday, November 5, 2010

ஏழையர் தீபாவளி

முன்னும்
கவலை
பின்னும்
கவலை
நடுவில்
ஒரு நாள்
தீபாவளி

வா மீத முலை நூலில் இருந்து

1 மறுமொழிகள்:

said...

நறுக்கென நாலு வார்த்தையில் "ஏழையர் தீபாவளி"
அண்ணா அட்டகாசம்.