கலைஞானி கமல்ஹாசன் நிறந்த நடிகர். ஆனால் தொடர்ந்து சில தவறுகளை அவர் செய்வது ஏன் என்று புரியவில்லை.
தசாவதாரம் படத்தில் சோழ மன்னன் பெருமாள் சிலையைத் தூக்கிக் கடலில்
போட்டதாகத் தவறான் தகவலைத் தந்திருந்தார். பிறகு உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தில் இசுலாமிய நண்பர்களின் மனம் புண்படும் போல் கதை சொன்னார். இப்போது விஸ்வரூபம் படத்திலும் இசுலாமிய நண்பர்கள்
குறித்து ஏதோ சொல்லியிருப்பார் போல தோன்றுகின்றது.
மேடையிலே தான் பெரியாரிஸ்ட் என்றும் கூறிக் கொள்வார். ஆனால் அவர் நடிக்கும் படங்களை பூஜையின்றி நடத்தச் சொன்னதாக வரலாறு இல்லை.
அவர் அப்பா என்று அழைத்து அவர் நாற்காலியிலே உட்கார விரும்புவதாகச்
சொல்லிக் கொள்வ் ஆரே அண்ணன் சிவாஜி இப்படி எந்தத் தவறும் செய்ததாக எனக்கு நினைவில்லை.

2 மறுமொழிகள்:
ஐயா?திறமையில் கூட ஒருவருக்கொருவர் சரிசமமாக இருக்கலாம்.ஆனால் தன்மையிலும் அவ்வாரே இருப்பார்களென்று எதிர்பார்க்க முடியுமா?காமராஜரும் தமிழக முதல்வர்தான்,பின்னரும் பலமுதல்வர்களை தமிழகம் கண்டுவருகிறது.ஆனாலும் என்ன செய்ய?காமராஜர் காமராஜர் தான்.நானும் முதல்வர் காமராஜரும் முதல்வர் நாங்கள் இருவரும் ஒன்று என பின்வந்தவர்களால் சொல்ல முடியுமா? காந்தி பெயரை வைத்துகொண்டிருப்போறேல்லாம் காந்தி ஆகிவிட முடியுமா?அவர்களை மன்னித்து அருளும் ஐயா.
Ayya, neengal solvadhu migavum sariye. Though kamal sir project himself as "periyarist" he is very spiritual person. The movie characters prooves this. Kamal sir supports hindu religion through his movies. Few examples are given below.
1. Anbe sivam story concept - only highly knowledgeable spiritual person only do this.
2. Dasavadharam priest character and two songs like "mukunda mukunda" and "kallai mattum kandal"
3. Pammal k sambandham - lord anumar bakthar character and one scene as lord siva
4. In recent visvaroobam - the national award won song shows affection between lord krishna and gopikaas
5. The recent vijay tv "neengalum vellalam oru kodi" program, kamal sir answer about "sri mahaan ramanujar" is sample of his interest and knowledge and devotion towards god
Post a Comment