மூன்றே மூன்று வயதுக் குழந்தையினை
முறையற்ற முறையினிலே பள்ளி தன்னில்
தான் தோன்றித் தனமாகக் கொண்டு விடும்
தடித்தனத்தை என் சொல்வேன் துன்பம் துன்பம்
ஏன் பிறந்தார் அவர் இவர்க்கு என்ற எண்ணம்
ஏக்கமதாய் துக்கமதாய் மனதைக் கொல்லும்
கூன் மனத்தார் கல்வி என்றால் என்ன என்றே
குறையின்றி அறியாத மூடர் இவர்
Friday, April 23, 2010
கல்வி என்றால் அறியாத
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
தங்கள் கவிதைகள்(கடைசி நான்கு பதிவுகள் தான் படித்தேன்) அனைத்தும் ஒரே வகையில் உள்ளதே... மிகவும் விருப்பமா சந்தக்க விதைகளில்
Where can I get all you speech audio?
Where can I get all your speech audio (CD/cassette)?
Post a Comment