Thursday, March 26, 2009

பாத்துப் புட்டீங்க

வாக்குத் தாருங்க அய்யா வாக்குத் தாருங்க தலைவர்
வளம் சேர்த்து வாழ ஒங்க வாக்கைத் தாருங்க
நோக்கம் போலங்க ஒங்க நோக்கம் போலங்க
நோட்டுக்களை நாங்களுமே தந்திருவோம்ங்க
பாக்கப் போறீங்க நீங்க பாக்கப் போறீங்க
பலவிதமாய் அறிக்கைகளைப் பாக்கப் போறீங்க
போக்குக் காட்டத் தான் அதெல்லாம் போக்குக் காட்டத்தான்
புரியாமலா தேர்தல் எத்தனை பாத்துப் புட்டீங்க

1 மறுமொழிகள்:

said...

ஐயா, இந்த இந்தியாவின் தேறுதல் நாடகம் போன்ற அவலம் முடிந்து, நன்நெறிகளை பின்பற்றி ஆட்சி நடத்த, நம் தேறுதல் முறையில் ஒரு மாற்றம் வென்றும். அது என்னவென்றால், நம் இந்திய குடியரசில், இலாகா வாரியாக தேறுதல் நடத்தவேண்டும். அப்படி நடந்தால், ஒருவர் செய்யும் ஊழலை இன்னொருவர் அம்பல பட்டுதுவார். இப்படியே அம்பல படுத்திக்கொண்டே irundhu, கடைசியில் ஒரு நாள், எல்லா மக்களுக்கும், ஊழல் செய்யாத ஒரு மந்திரி கேட்பார். முக்கியமாக, படித்தவர் கேட்பார். (அடுத்த முறை தேர்தலில் ஜெயிக்கவேண்டும் என்ற ஒரு காரணத்துக்காகவாவது போட்டி இட்டு ஜைபார்கள். இது பற்றி, தங்களின் கருது?

- ஸ்ரீதரன் ராமன்