சாவதற்காய் வாழுகின்றார் பல பேர் இங்கு
சரித்திரமாய் மாறுகின்றார் சில பேர் மட்டும்
போவதற்காய் வாழுகின்ற பல பேர் முன்னர்
பொறுப்புணர்ந்து வாழுகின்றார் சில பேர் மட்டும்
ஆவலினால் பணம் சேர்த்து சொத்தும் சேர்த்து
அனைத்தும் தன் குடும்பத்திற்கென்று வாழ்வார்
போவதன்றி புகழுக்கு வழியேயில்லை
பொறுப்புணர்ந்த நல்லவரோ மறைவதில்லை
Wednesday, October 22, 2008
மறைவதில்லை
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
நம் குடும்பம் நம் மக்கள்
மட்டுமல்ல இவ்வுலகம்
நம் தமிழ் நம் மக்கள்
என்பதே உண்மை நேசம்
நாம் புதைக்கப்படடுவதில்லை
விதைக்கப்படுகின்றோம்
நாளை விடியும்
நல்லதோர் சமூகம்
நம் தமிழுக்காய் இங்கு ...
Post a Comment