இரு வேட்டி கீழொன்று மேலே ஒன்று
இது காந்தி அடையாளம் அவர் வழியில்
ஒரு வேட்டி சட்டை துண்டு ஒன்று இது
உண்மைக்கான காமராசர் அடையாளம் காண்
மறு வேட்டியில்லாமல் வாழ்ந்துயர்ந்த
மாமனிதர் ஜீவாவும் தமிழினம்தான்
உறு வேட்டி பல இடத்தில் விட்டு விட்டு
ஒடி வரும் தலைவர்களே இன்று உள்ளார்
Monday, January 4, 2010
இன்று உள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment