Wednesday, January 13, 2010

உயர்ந்து வெல்க

தமிழர்கள் தம் நற்பாடல் நாட்டுக் கதை
தமிழர்கள் தம் விளையாட்டு தமிழ் உணவு
தமிழர்களே நடாத்துகின்ற நிகழ்வு என்று
தமிழுக்காய் தொலைக் காட்சி நடாத்துகின்றார்
தமிழர்களே மக்கள் தொலைக் காட்சி என்னும்
தமிழ் மணத்தைப் பரப்பி நிற்கும் பெரியோர் தம்மை
தமிழாலே வாழ்த்தி நிற்போம் வாழ்க வாழ்க
தமிழ் போல என்றும் நீர் உயர்ந்து வெல்க

1 மறுமொழிகள்:

said...

உண்மை ஐயா..!!
தமிழ் மற்றும் தமிழருக்கான தொலைக்காட்சி அது
மக்கள் தொலைக்காட்சியே...!!