பழனியாண்டி
உழைப்பவர்
தமக்கு
கோவணம்
மொட்டை
உறுதி
என்று
உணர்த்திய
முதல்
உழைப்பாளி!
Thursday, April 10, 2008
வா மீத முலை எறி நூலிலிருந்து..
Subscribe to:
Post Comments (Atom)
நெல்லை கண்ணன்
பழனியாண்டி
உழைப்பவர்
தமக்கு
கோவணம்
மொட்டை
உறுதி
என்று
உணர்த்திய
முதல்
உழைப்பாளி!
3 மறுமொழிகள்:
ஏழை
எளியவர்
என்றும் நல்லவர்
மனக்குறை
சொல்லியழ
மலையிலொரு
மன்றம்
கொடுத்த
ஆண்டியும்
அவனே!
அன்பனும்
அவனே!
உழைப்பவர் என்றும்
உயரே வாழ்வார் என
உணர்த்திய உழைப்பாளி...
என்றும் கொள்ளலாமே...
உழைப்பவன் தானே தேடிக்கொண்ட
உயரம் அந்த உயரம்
பிழைப்பவர் கீழே இன்னும் சுரண்டிப்
பிழைப்பதுதானே அவலம்
Post a Comment