அவங்கவங்க ஊர் மலையை
அந்தந்த மக்கள்
அப்பனைப்போல் அம்மையைப்போல்
காப்பாத்த வேண்டும்
தவறிக்கொஞ்சம் அசந்திருந்தா
மலை ஒழிஞ்சு போகும்
தடித்தடியாய் கிரானைடா
வெளிநாடு போகும்!
கவலையதைச் சொல்லிப்புட்டேன்
காப்பாத்தலேன்னா
கடவுள் இனி நல்லதுக்குத்
துணைக்கு வர மாட்டார்
Sunday, April 20, 2008
மலைகள் காப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
அருமையான சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதை...
சிந்தனை சிறியதாயினும் சிறப்புடையது.
பணமே கடவுளென்று
பாவிமக்கள் தேடுகின்றார்
குணமே இல்லாதார்
குறிப்பறிய மாட்டாரே!
Post a Comment