போன
ஜென்மத்துப்
புண்ணியமாம்
நீ
என்
பாட்டி
சொல்லுகின்றார்
உன்
பிறப்பே
பூமி
செய்த
புண்ணியம்
என்று
அறியாமல்
உன்னைப்
பார்த்து
நாணத்தில்
சாய்ந்த
தேர
புறப்படவே
இல்லை
Wednesday, April 16, 2008
காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் நூலிலிருந்து
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
தேர் கவிதை படித்ததும் எனக்கொன்று தோன்றியது,
"திருவிழாவில்
எல்லோரும் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம்
இழுத்துச் செல்கிறாய்"
Post a Comment