பிறை சூடும் பெம்மானுக்கு அடிமையாவீர்
பேச்சறுத்து அவன் தாளைப் பற்றிக் கொள்வீர்
குறையுடைய மனக்குரங்கை கூட்டாக்காதீர்
கூத்தர் பிரான் திருக்கழல்கள் பூட்டீக் கொள்வீர்
நிறைவுடைய அஞ்செழுத்தே நினைவில் கொள்வீர்
நீறணிந்து அவன் தாளைப் போற்றிச் செல்வீர்
மறைகளெல்லாம் போற்றுகின்ற் மணி மிடற்றான்
மங்கை யொரு பாகன் மதி கொண்டான் தன்னை
Sunday, April 13, 2008
இன்றைய கவிதை திக்கனைத்தும்சடை வீசி நூலிலிருந்து
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
ayya ella kadvulai patriyum thangalin moolam than therindhu kondom.patinatharum , thiruvenbavayum, thevarathaium thangal thiruvaimolzhi moolam kettu kondu irunthom. epoludu parthu kondu irikirom.
nadri ayya,
Padmavathy, gayathri
Post a Comment