Monday, March 8, 2010

அல்லா தீர்ப்பளிப்பார்

எல்லாப் புகழும் இறைவனுக்கே
என்றே உணர்ந்தார் நல்லவர்கள்
வல்லான் ஒருவன் அல்லாவே
வகுத்த தெல்லாம் அவன் அருளே
பொல்லார் இங்கு ஆடுகின்றார்
புகழுக் கிவரே சொந்தமென்று
அல்லா அவர்க்குத் தீர்ப்பளிப் பார்
அவர்தம் கணக்கை முடிக்கை யிலே

1 மறுமொழிகள்:

Anonymous said...

Thanks for "அல்லா தீர்ப்பளிப்பார்" post.
Keep it up.