அவனுக்கும் எனக்கும் சோத்துக்கு வழி இல்லை
ஆனாலும் நான் கொஞ்சம் ஒசந்த ஜாதி
அவனுக்கும் எனக்கும் கோயிலுக்குள் இடமில்லை
ஆனாலும் நான் கொஞ்சம் ஒசந்த ஜாதி
கவலைகள் அதிகம் அவனுக்கும் எனக்கும்
கண்டிப்பா நான் தான் ஒசந்த ஜாதி
தவறுகள் இருவரும் ஒண்ணாவே செஞ்சாலும்
தண்டிப்பேன் ஏன் நான் ஒசந்த ஜாதி
Monday, March 22, 2010
ஒசந்த ஜாதி
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
சாட்டையடி அய்யா!
ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று சொன்னதை, கீழ் ஜாதி, ஒசந்த ஜாதி என்று எடுத்துகொண்டார்களோ?
பலநாட்களாக இணையத்தில் எழுதி வந்திருக்கிறீர்கள் எனப் பதிவுகளைப் பார்த்து அறிந்துகொண்டேன். மகிழ்ச்சி. உங்களின் உரைகளையும் பதிவுகளில் ஏற்றி வைக்கலாம். விருப்பமுள்ளவர்கள் பயன்பெறுவார்கள். நன்றி.
Post a Comment