மண வாழ்க்கை மணமாக வாழ்ந்தவர் மட்டுமே
மடத்திலே ஜீயராய் பொறுப்பிலே அமருவார்
மண வாழ்க்கை கொண்டிட்ட ப்ராட்டெஸ்டெண்ட் பாதிரி
மக்களின் மத்தியில் உயர்வாக வாழுறார்
தனி வாழ்க்கைத் துறவிகள் தடுமாற்றம் காணுவார்
தவறல்ல உடலது இறைவனின் படைப்பன்றோ
இனியிவர் தம் நிலை மாற்றியே கொண்டிட்டால்
இறைவனும் மக்களும் நிம்மதி கொள்ளுவர்
Friday, March 26, 2010
துறவிகட்கோர் யோசனை
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
இதே தான் என் கருத்தும் அய்யா, நன்று சொன்னீர்கள்.
துறவறம் தவறு. அது இம்மாதிரி விளைவுகளைத்தான் தரும் என்று பொதுவில் சொல்லலாமே அய்யா.
யாருக்கு முடியாதோ அவன் துறவறம் கொள்ளட்டும். முடிந்தவர்கள் அனைவருக்கும் இல்லறமே நல்லறம்.
Post a Comment