Monday, August 11, 2008

கடிதம்

ஈரோடு புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.தோழர் ஸ்டாலின் குண்சேகரனின் கடின உழைப்பு.
இரண்டு மணி நேரம் அய்ம்பது நிமிடம் உரையாற்றினேன்.பன்னிரண்டாயிரம் பேர் வந்திருந்தனர்.
இறுதியில்பதினைந்து நிமிடம் கர வொலி எழுப்பிக் கொண்டேயிருந்தனர்.அண்மைக் காலத்தில்
இரண்டு வருடங்களுக்குள் என்னை நெகிழ வைத்த விழா.எல்லாப் பெருமையும் உழைப்பை மதிக்கும்
தோழர் ஸ்டாலினுக்கே.7-08-2008
8-08-2008 சென்னைக் கம்பன் கழகம் சிலம்பொலியார். அண்ணன் சத்திய சீலன்.அண்ணன் தெ.ஞான
சுந்தரம்,இலக்கியச் சிந்தனை அய்யா ப.இலக்குமணன் பெரியவர் இராம.வீரப்பன் நண்பர் ஜெகத்
ரட்சகன்.அருமையான ரசிகர்கள்.
10-08-2008 திருப்பத்தூர்க் கம்பன் கழகம்/ மிகச் சிறந்த சுவைஞர்கள்.
இன்று 11-08-2008 மதியம் 12 மணிக்குத் தான் வந்தேன்.நாளை எழுதுவேன்.

  நன்றி நெல்லைக் கண்ணன்

3 மறுமொழிகள்:

said...

ஆவலுடன் காத்திருக்கிறோம்.

said...

ஒரு சந்தேகம்.

ஐம்பது என எழுதாமல் அய்ம்பது என ஏன் எழுதுகிறீர்கள்?

said...

அய்யா

தகவலுக்கு நன்றி! தங்கள் பேசிய ஒலி /ஒளி தட்டுகள் எங்கு கிடைக்கும்?

நன்றி
மயிலாடுதுறை சிவா..
mpsiva23@yahoo.com