Wednesday, August 20, 2008

இறைவனவன்

  கொள்ளைகளை அடிக்கின்றார் அப்பணத்தில்
  கோயில்களில் பூசனைகள் பலவும் செய்வார்
  கள்ளர் இவர் செயலெல்லாம் ஊரறியும்  
  கடவுளரும் அறியாரா மூட மாந்தர்
  நல்லவர்க்கு முன்னாலே கோயில்களில்
  நடக்கின்ற மரியாதை இவர்களுக்கே
  சொல்வதிலே பயனில்லை இந்த நாட்டில்
  சோதனைகள் ஒழிக்க வேண்டும் இறைவனவன்

2 மறுமொழிகள்:

said...

I am regularly watching Thamizh Pechu Engal Muchu. Its a much needed program for the current situation.
I am searchin for a good Tamil dictionary online. I am not able to a good.Currently i am www.tamildict.com, its also a good, but it contains only few thousand words.
So can you help in getting a better one.
Sorry for posting the comment in English, i dont know how to post in Thamizh.

Valzha Thamizh
by
Gopinath

said...

இறைவனவன் நினைத்தாலும் காக்கமுடியா நிலைக்குச் சென்றுவிட்டதே நம்நாடு! இருப்பினும் இறைவனை நம்புவோம்.