திரு. நெல்லை கண்ணணுக்கும் திருக்குறள் கழகத்திற்கும் நன்றி உரித்தாகுக.
அமெரிக்காவில் உள்ள வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம் முறையாகத் திருக்குறளை ஐந்து வருடங்களாகப் படித்து முடித்திருக்கிறோம். 2005-ல் பன்னாட்டு திருக்குறள் மாநாடு ஒன்று வெற்றிகரமாக நடத்தினோம். www.thirukkural2005.org தளத்தில் தகவல் உள்ளது. ஐம்பது குறள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். திரு. கண்ணன் கூறியதுபோல், காமத்துப்பால் குறள்கள் இனிமையானது; கருத்தாளமிக்கது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம். அமெரிக்காவில் உங்கள் உரையைக் கேட்கும் வாய்ப்பை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது புறநானூறு படித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் தமிழ் இலக்கிய சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். அன்புள்ள நாஞ்சில் ஏ. பீற்றர் மெரிலாண்ட்.
1 மறுமொழிகள்:
திரு. நெல்லை கண்ணணுக்கும் திருக்குறள் கழகத்திற்கும் நன்றி உரித்தாகுக.
அமெரிக்காவில் உள்ள வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம் முறையாகத் திருக்குறளை ஐந்து வருடங்களாகப் படித்து முடித்திருக்கிறோம்.
2005-ல் பன்னாட்டு திருக்குறள் மாநாடு ஒன்று வெற்றிகரமாக நடத்தினோம். www.thirukkural2005.org தளத்தில் தகவல் உள்ளது. ஐம்பது குறள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
திரு. கண்ணன் கூறியதுபோல், காமத்துப்பால் குறள்கள் இனிமையானது; கருத்தாளமிக்கது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம்.
அமெரிக்காவில் உங்கள் உரையைக் கேட்கும் வாய்ப்பை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது புறநானூறு படித்துக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் தமிழ் இலக்கிய சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அன்புள்ள
நாஞ்சில் ஏ. பீற்றர்
மெரிலாண்ட்.
Post a Comment