Showing posts with label அன்பு உள்ளங்கள். Show all posts
Showing posts with label அன்பு உள்ளங்கள். Show all posts

Sunday, June 12, 2011

அன்பினால் என்னை ஆள்பவர்கள்


குவைத்தில் எனக்குக் கிடைத்த என் அன்பு மகள் வித்யாவும் அவளது துணைவர் அன்பும் மரியாதையும் நிறைந்த முத்துக்குமாரும் உலகம் பாராட்டப் போகின்ற மிகச் சிறந்த ஒவியர் எனது பேத்தி ஆதிரையும்

எனது பேரன் சின்னக்கவுண்டர் மகேஸ்வரன்

தலைக்கு மேல் வளர்ந்த பேரன் கெளதம்