உயிரோடு இருப்பாரை சவக் கிடங்கில்
உள்ளாராய்க் காணுகின்றார் வள்ளுவரும்
துயர் தீர்த்து அடுத்தவர்க்கு உதவி செய்யும்
தூய மனம் இல்லாரை செல்வம் சேர்த்து
அயராமல் அப்பணத்தைக் காத்து நிற்கும்
அன்பில்லா மனிதர்களை சவங்கள் என்றார்
உயர்வான இக் கருத்தை விவேகாநந்தரும்
உரைக்கின்றார் சுய நலமே மரணம் என்று
Showing posts with label வள்ளுவர் வழியில். Show all posts
Showing posts with label வள்ளுவர் வழியில். Show all posts
Saturday, December 5, 2009
வள்ளுவரும் விவேகாநந்தரும்
Subscribe to:
Posts (Atom)