பணம் படைத்தார் என்பதனால் அவரிடத்தே
பல்லிளித்து நிற்கின்ற பழக்கமில்லை
மனம் படைத்தார் மத்தியிலே நாணம் வந்து
மடக்குவதால் கேட்பதற்கு வாயே யில்லை
குணம் படைத்தார் தம்மிடத்தே கேட்பதற்கு
குடும்பத்தின் பெருமையது விடவேயில்லை
தினம் படிப்பீர் எந்தனது படைப்பை யெல்லாம்
தெரிந்து கொள்வீர் என் நிலையை மன்னிப்பீரே
Showing posts with label பொழிவின்பொன் விழா. Show all posts
Showing posts with label பொழிவின்பொன் விழா. Show all posts
Wednesday, August 6, 2008
பொழிவின் பொன் விழா வேண்டுகோள்
Subscribe to:
Posts (Atom)