ஏழைகளின் மனத்தினிலே ஒரு தலைவன்
இன்றைக்கும் என்றைக்கும் இருக்கின்றானே
கோழைகளாய் அசிங்கமாக அவனைப் பேசி
கொலு வீற்றிருந்தார்கள் தன்னையெல்லாம்
மோழைகளாய் வீழ்த்தி அவர் தம்மின் முன்னால்
முதல்வரென ஏழைகளால் அவன் இருந்தான்
நாளை எந்த நாளும் அந்த எம்.ஜி.ஆராம்
நாயகனே ஏழைகளின் ஒரே தலைவன்
Showing posts with label புரட்சித் தலைவர். Show all posts
Showing posts with label புரட்சித் தலைவர். Show all posts
Sunday, January 17, 2010
எம்.ஜி.ஆர்.
Subscribe to:
Posts (Atom)