பைந்தமிழில் மிகச் சிறப்பாய் பாரதியை
பக்தித் திருவாசகத்தைப் பாடுகின்றார்
ஐம்பொறியும் ஒன்று பட சுதா ரகுவும்
அருணா எம் அம்மாவும் பாடுகின்றார்
வந்தனங்கள் செய்வதற்கு முயலும் நேரம்
வாய் நிறைய ஆங்கிலமே பேசுகின்றார்
நொந்து போனேன் என்ன செய்ய தமிழறிந்தோர்
நோக வைக்கும் இத் தொழிலைச் செய்யலாமா
Showing posts with label இசையும் தமிழும். Show all posts
Showing posts with label இசையும் தமிழும். Show all posts
Saturday, January 1, 2011
சுதா ரகுநாதன் அருணா சாய்ராம் அம்மா
Subscribe to:
Posts (Atom)