அன்புடையீர்
வணக்கம். விஜய் தொலைக்காட்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சிற்கான படப்
படிப்பிற்காக சென்னை சென்றிருந்ததனால் 29ம் தேதியில் இருந்து ஒன்றும்
எழுதவில்லை.இன்றிலிருந்து எழுதுவேன். வாழ்க தமிழுடன்.நன்றி.
தங்கள்
நெல்லைக்கண்ணன்
3-6-08
Tuesday, June 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 மறுமொழிகள்:
வணக்கம்
தங்களுடைய தளத்தின் புதிய வடிவம் நன்றாக உள்ளது.
வெங்கடேஷ்
thiratti.com
Your website is nice. Enjoyed reading it.
Thanks to Anandda Vikadan for reviweing your blog and information.
Anbaarntha Ayya, Vanakkam. Ungalin blogspot-I vikatan moolam ariya vanthen. Thangal meethu maanaseekamaga anbu kondavan naan. thangal nikalchi maduraiyil nadanthal thavaraamal vanthu nirpen. thangalin tamilukku adimai. anbudan, Ushadeepan
நெல்லை கண்ணன் என்ற பேரை மட்டுமே அறிந்திருந்த நான் விஜய் தொலைக்காட்சியின் மூலம் தான் தாங்களின் தமிழறிவை அறிவும் வரம் பெற்றேன், தாங்களின் ரசிகனாகவும் ஆனேன்.
நன்றி,
நட்புடன்,
நிலவன்.
தமிழ்க் கடல் ஐயா,
விஜய் தொலக்காட்சி தமிழ்ப் பேச்சு செய்திகளை சுவையாகக் கொடுக்கலாமே!
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
vanakkam thalaiva
thamilukku oru vaalum thalaivar enral athu ummaiyanri veru yaar
ennakku theriyum intha thmilai engilishil eluthi vasippathu neengal saitha pavam enru
anal enakku veru valikal theriyatha padiyal ippady muyatchikkiren
vijay tv inn moolam thamilamma ungalai ennakku
katinar
naan americavil valum oru thamilichi
inge en pillaikaludan pala pillaigalukku thamil solli kudukkiren
ennal iyanravarai thamil kalachcharangalai katti kaappathatku muyalgiren
ingu ovvoru velli kilamaiyum nnngal ovvoru veetilum thamil thevaram thirumuraigal othugiroom
thalaivare eppovavathu neengal kanada or america vanthal engalidam thayavusaithu varavendum ena kettu ithai mudikkiren
kiruba pillai
Post a Comment