Thursday, July 2, 2009

வா மீத முலை எறி நூலில் இருந்து இரண்டும் ஒன்று

இரண்டும் ஒன்று


முன் அட்டை

பின் அட்டை

அழகும்

முகவுரைத் தெளிவும்

தீர்க்கமான பார்வையும்

கனமான

உள்ளடக்கமும்

ஆழமான பொருளும்

விரிய விரிய

விளங்கும்

விளக்கவுரையாக


நீ

ஒரு

புத்தகம்

கண்ணே

2 மறுமொழிகள்:

said...

:)- அருமை. அருமை.

said...

ஒரு முழு புத்தகத்தையே கையில் கொடுத்து விட்டிற்கள்..! நன்றாக உள்ளது!