அமெரிக்கப் பல்கலையில் கணினி கற்கும்
அன்புடைய ஹரிணி என்னும் மாணவியர்
தமிழுக்கு அன்பு செய்து மன்றம் கொண்ட
தங்களது நண்பர்களின் பெருமை சொன்னார்
அமெரிக்க மண்ணிலேயும்் தமிழாம் தாயை
அன்போடு போற்றுகின்ற அவரையெல்லாம்
தமிழாலே வாழ்த்துகின்றேன் உலகை அன்பால்
தனியாக வெல்லட்டும் இவர்கள் எல்லாம்
Monday, May 26, 2008
தனியாக வெல்லட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment