அன்பு தனை அள்ளித் தர அன்னை வேண்டும்
அன்னையவள் அலுவலகம் செல்ல வேண்டும்
பண்பு தனைச் சொல்லித் தர தந்தை வேண்டும்
பணி நிமித்தம் தந்தையுமே செல்ல வேண்டும்
கண்மணியே என அணைத்துக் கதைகள் சொல்லி
காப்பாற்ற பாட்டியுடன் தாத்தா வேண்டும்
புண்பட்டு ஏக்கத்தின் கூட்டத்தோடு
புழுங்கி நின்றாரவர் முதியோர் இல்லம் தன்னில்
Thursday, May 22, 2008
வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment