ஏழைகட்கும் நல்லவர்க்கும் உண்மையாக
எப்போது வாழ்ந்தாலும் இன்றும் உள்ளார்
கோழையென தன் குடும்பம் தன்னைக் காக்க
கொள்ளைகளை அடித்தாரோ மறைந்தே போனார்
வாழையடி வாழையென வள்ளுவரும்
வழி வந்த நல்லவரும் சொல்லிச் சென்றார்
பேழைகளை நிறைத்தார்கள் மாறினாரா
பெருஞ் செல்வர் என்றாகிச் செத்தே போனார
Monday, May 12, 2008
செத்தே போனார்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
/////பேழைகளை நிறைத்தார்கள் மாறினாரா
பெருஞ் செல்வர் என்றாகிச் செத்தே போனார்////
அடித்துச் சேர்த்தவரின் அருமைப் பிள்ளகளெல்லாம்
அடுத்தடுத்து நீதிமன்றம் அலைவது காணீர்!
Post a Comment