Monday, June 23, 2008

பட்டினத்தார் ஒலிக்குறுந்தகடு

Get this widget | Track details | eSnips Social DNA

1 மறுமொழிகள்:

said...

அன்பின் நெல்லை கண்ணன் அவர்களுக்கு, உங்களின் இந்த வலைப்பதிவின் வாயிலாகவே உங்களைப் பற்றி அறிகிறேன். உங்களை இதன்வழி அறிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. இங்கே இருக்கிற உங்கள் உரைகளின் ஒலிவடிவங்கள் அனைத்தையும் கேட்டேன். மிகவும் நன்றாக இருக்கின்றன. நகைச்சுவையும் இலக்கியச் சுவையும் கலந்து நீங்கள் வழங்கி வருவது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. தொடர்ந்து உங்கள் படைப்புக்களை இங்கே எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அது வருங்காலத்திலும் நிலையாய் நிற்கும். நன்றி.